Feb 28, 2019, 09:15 AM IST
இணைய பெயர் முகவரி பொது வழங்கி என்னும் டிஎன்எஸ் சர்வரை இந்தியாவில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய தகவல் மையம் (NIC))முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது Read More