Apr 20, 2019, 00:00 AM IST
பெண்களை குறித்து அவராகக் கருத்து தெரிவித்தற்காக கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More