Mar 16, 2019, 12:27 PM IST
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படம் காப்பான். இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத ஒரு ஆச்சரிய சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இப்படக்குழு. Read More