May 22, 2019, 12:07 PM IST
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது Read More