Apr 25, 2019, 14:35 PM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடுவாரா ? மாட்டாரா? என்று நீடித்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் மோடிக்கு எதிராக நின்று குறைந்த வாக்குள் பெற்று 3-வது இடம் பிடித்த அஜய்ராய் என்பவரையே மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் Read More
Oct 21, 2018, 15:45 PM IST
அடுத்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கிற சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல் அமைச்சரும் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் (ஜெ) கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார். Read More
Oct 8, 2018, 08:51 AM IST
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற மக்களவை பொது தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சியின் பிரமுகர் அஜித் பவார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். Read More
Jul 12, 2018, 20:15 PM IST
ila ganesan states that bjp cannot contest in tamilnadu without alliance Read More