May 27, 2019, 14:04 PM IST
இந்திய விமானப்படை நடத்திய பாலாகோட் தாக்குதலுக்குப் பின் 3 மாதமாக பாகிஸ்தான் வான்வெளியில் வேற்று நாட்டு பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு அனுமதியின் பேரில் நமது நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம் அந்நாட்டு வான்வெளியில் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது Read More