Jan 8, 2019, 21:44 PM IST
லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து நடிகை ராதிகாவை களமிறக்க விரும்புகிறது அதிமுக. ஆனால் தாம் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுவதாகவும் தேர்தல் செலவுக்கு ரூ100 கோடி தர வேண்டும் என சரத்குமார் பேரம் பேசுவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More