Nov 14, 2019, 12:34 PM IST
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. Read More
Nov 13, 2019, 13:10 PM IST
பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. Read More
Oct 8, 2019, 23:24 PM IST
முதலாவது ரபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று(அக்.8) அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொண்டார். Read More
Sep 3, 2019, 11:10 AM IST
பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு வாங்கப்படும் ரபேல் போர் விமானங்களில் முதல் விமானத்தை, இந்திய விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி, வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. Read More