Dec 26, 2020, 17:22 PM IST
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 273 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 251 பேர் மரணமடைந்துள்ளனர் Read More