Oct 5, 2019, 09:25 AM IST
சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ள தமன்னா தட் ஈஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. Read More