Sep 28, 2020, 14:43 PM IST
அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவர் சஞ்சுவாக இருந்தாலே போதும் என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார். Read More