Feb 8, 2019, 15:01 PM IST
ஆக்லாந்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More