Jan 16, 2021, 18:24 PM IST
சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.இதற்காக சிராவயல் கிராம மக்கள் கோவில் மாடுகளுடன் கோவில்களில் வழிபட்டு மேளதாளங்களுடன் ஊர்வலமாக திடலுக்கு வந்தனர்.உறுதி மொழி வாசிக்க வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர் Read More
Dec 24, 2020, 16:35 PM IST
சிவகங்கை அருகே சாலூர், இடைய மேலூர் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம். சாலூர் பகுதியில் மட்டும் சுமார் 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்படும். கடந்த சில வருடங்களாக கரும்புக்கு நல்ல விலை கிடைக்காததால் பலர் கரும்பு சாகுபடியைக் கைவிட்டு விட்ட நிலையில் தற்போது 150 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. Read More
Dec 18, 2020, 13:53 PM IST
சிவகங்கை அருகே பட்டா கத்தியை வைத்து ஒருவர் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. Read More
Apr 12, 2019, 16:52 PM IST
சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சினேகன் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் Read More
Mar 25, 2019, 02:00 AM IST
தமிழகத்தில், தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் களமும் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 24, 2019, 06:14 AM IST
சிவகங்கை தொகுதிக்குக் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். Read More
Dec 9, 2018, 11:35 AM IST
சிவகங்கை மாவட்டம் மெட்ரிக் பள்ளி மாணவி ஒருவரிடம் அலைபேசி பிடிப்பட்டதால் பள்ளிக்கூட கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More