Jul 7, 2019, 19:51 PM IST
தமிழகத்தின் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு முன் நின்று குரல் கொடுத்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். திடீரென காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு, மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற தோற்றத்தில், முற்றிலும் தனது அடையாளத்தை இழந்த நிலையில் திருப்பதியில் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளார். ரயிலில் ரகளை செய்த யாரோ?? Read More
Apr 26, 2019, 00:00 AM IST
முகிலன், தமிழ்நாடு அறிந்த சூழலியல் செயற்பாட்டாளர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், அரசுக்கு எதிராகவும், ஆற்று மணல் கொல்லைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர். Read More
Mar 16, 2019, 12:32 PM IST
விளையாட்டு, சமூக சேவை, இசை உள்ளிட்ட துறைகளில் திறம்படச் செயலாற்றியவர்களைக் கவுரவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி இந்திய அரசு சிறப்பித்து வருகிறது. Read More