Jun 26, 2019, 12:01 PM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி என்ற கிராமத்தில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி விற்கவ்வடுவதாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிஜாரிகள், இறைச்சி திடீர் சோதனை நடத்தினர். Read More