Jun 12, 2019, 15:23 PM IST
அதிமுகவில் செய்தி தொடர்பாளர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. தலைமைக் கழக உத்தரவு வரும் வரை யாரும் கருத்து சொல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்கள் Read More
Apr 7, 2019, 11:50 AM IST
மக்களவைத் தேர்தல் தொடர்பான டிவி விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக செய்தித் தொடர்பாளர்களிடையே நடந்த காரசார விவாதம் மோதலாக வெடித்தது. அவதூறாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கண்ணாடி தண்ணீர் டம்ளரை விசிறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. Read More
Feb 25, 2019, 13:44 PM IST
டிவியில் அரசியல் விவாதங்களில் குடுமிப் பிடிச் சண்டை போல் ஆவேசமாக மோதிக் கொள்ளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் பெண் செய்தித் தொடர்பாளர்கள் வெளிநாட்டுக் கடற்கரையில் ஒற்றுமையாக, உற்சாகமாக கும்மாளமிடும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More