Feb 12, 2021, 11:45 AM IST
இயக்குநர் ஷங்கரிடம் துணை,இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராவார். Read More
Nov 22, 2018, 16:47 PM IST
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. Read More