May 27, 2019, 16:18 PM IST
சென்னையில் அக்னி வெயில் கொளுத்தி வரும் நிலையி்ல், இன்னொரு புறம் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் மிகவும் குறைந்து விட்டது Read More
May 3, 2019, 00:00 AM IST
கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பிற மாவடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. சென்னையில், பல இடங்களில் காலை நான்கு மணிக்கே காலிக் குடங்களுடன் மக்கள் தண்ணீர்க்காக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சொல்லவே வேண்டாம். 365 நாளும் குடிநீர் தட்டுப்பாடுதான். Read More
Feb 22, 2018, 16:20 PM IST
காவிரி பிரச்சனையை பேசி தீர்க்க முடியுமா? - கமல்ஹாசனுக்கு பதிலடி Read More