Mar 2, 2019, 08:22 AM IST
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி இன்று ஐதராபாத்தில் தொடங்குகிறது. உலகக் கோப்பை போட்டிகளுக்கு முந்தைய ஒரு நாள் தொடர் என்பதால் உலகக் கோப்பை அணியில் இடம் பெற இந்திய அணி வீரர்களுக்கு இந்தத் தொடர் அக்னிப்பரீட்சையாக அமைந்துள்ளது. Read More