Apr 14, 2019, 14:33 PM IST
நீதிமன்றம் தடை போட்டாலும், விவசாயிகளை சமாதானம் செய்து சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே நிதின் கட்காரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More
Mar 4, 2019, 21:53 PM IST
சிறுநீர் மூலம் உர இறக்குமதியை குறைக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2018, 17:30 PM IST
மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைசர் நிதின் கட்காரி அப்படியே சுயநினைவே இல்லாமல் மயங்கி சரிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. Read More