Apr 10, 2019, 17:13 PM IST
வைரலாகும் இந்த வீடியோ, ஏதோ ஒரு பேய் படத்தின் காட்சியல்ல.. உண்மையிலையே தைவான் நாட்டை சேர்ந்த ’ஹி’ எனப்படும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் தான். ஆனால், மருத்துவர்களின் சாதுர்யத்தால், தற்போது அவர், தனது 80% பார்வைத் திறனை மீட்டுள்ளார். Read More