Mar 10, 2019, 21:38 PM IST
பல்வேறு இழுபறிக்கு இடையே அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. Read More
Mar 10, 2019, 14:40 PM IST
அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படுகிறது. இதற்காக இன்று இரவு 7.40 மணிக்கு நேரம் குறிக்கப்பட்டு நட்சத்திர ஓட்டலில் இரு கட்சியினரும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். Read More
Mar 6, 2019, 14:29 PM IST
காலை முதல் இழுபறியாக இருந்த தேமுதிக கூட்டணி நிலைப்பாடு முடிவுக்கு வந்ததாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மேடையில் மீண்டும் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டணி அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது. Read More