Oct 8, 2019, 16:52 PM IST
திரையுலகில் நடிகை அனுஷ்காவுக்கு சுவீட்டி என்று செல்ல பெயர் உண்டு. இனிமையாகவும், அமைதியாகவும் அனைவரிடமும் பழகுவதால் அவருக்கு இந்த செல்லப் பெயர் வந்தது. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். Read More