Jun 15, 2018, 18:31 PM IST
உலகின் மிக விலை உயர்ந்த கார் என புதிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது ஃபெராரி 250ஜிடிஎஸ். இதனது விலை 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, 469 கோடி ரூபாய் ஆகும். Read More