Jun 5, 2019, 12:16 PM IST
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மகனை நிறுத்தி அரும்பாடுபட்டு ஜெயிக்க வைத்த துணைை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகனுடன் சென்று ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். எதற்கெடுத்தாலும் பொசுக்கென்று அம்மா சமாதிக்கு செல்லும் ஓ.பி.எஸ். தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்குப் பின் இன்று ரொம்ப ரொம்ப லேட்டாகச் சென்று அஞ்சலி செலுத்தியதை அதிமுகவில் ஒரு தரப்பினர் விமர்சித்துள்ளனர் Read More