Apr 30, 2019, 10:29 AM IST
மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில், பணியிட மாறுதல் தரவில்லை என்ற ஆத்திரத்தில் அங்கிருந்த 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கிய ஊழியரை போலீசார் கைது செய்தனர் Read More