Mar 9, 2019, 09:12 AM IST
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்கின்றனர். Read More