Jan 17, 2019, 11:22 AM IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். Read More