May 4, 2019, 10:18 AM IST
அமெரிக்காவின் புளோரிடாவில் 142 பேருடன் தரையிறங்கிய போயிங் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் Read More