Jun 20, 2019, 10:06 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தெ.ஆப்ரிக்காவின் சோகம் தொடர்கிறது.நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பீல்டிங்கில் சொதப்பி வெற்றியை பறிகொடுத்த தெ.ஆப்ரிக்காவின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் மங்கியுள்ளது. Read More