May 4, 2019, 07:56 AM IST
ஆம்பூர் அருகே வாகன சோதனையின் போது, மினி லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் Read More
May 1, 2019, 19:05 PM IST
திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Read More
Apr 26, 2019, 09:45 AM IST
ஏழு கிணறு பகுதியில் பைக் திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். போலீசார் அவனிடமிருந்து 12 பைக்குகளை பறிமுதல் செய்தனர் Read More
Apr 18, 2019, 07:42 AM IST
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 1,381 கிலோ தங்கம் தங்களுக்கு சொந்தமானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Apr 17, 2016, 00:00 AM IST
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேப்பம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது 2 வேன்களில் கொண்டுவரப்பட்ட 1,381 கிலோ தங்க கட்டிகள்,நகைகள் சிக்கியது. Read More
Apr 17, 2019, 19:03 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் 43 லட்ச ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர் Read More
Apr 17, 2019, 08:57 AM IST
ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை குறிவைத்து வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Apr 11, 2019, 13:10 PM IST
தமிழகத்தில் இது வரை தேர்தல் பறக்கும் படைகள் நடத்திய சோதனைகளில் ரூ.127 கோடியே 66 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.50.03 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். Read More
Mar 26, 2019, 15:38 PM IST
தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த நாடார் சக்தி தலைவர் ஹரி நாடார் காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹரி நாடார் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை ந|டத்தினர். Read More