Apr 4, 2019, 00:00 AM IST
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், இளம் பெண் ஒருவரிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு தொல்லைக் கொடுத்துள்ளார். அந்த இளம் பெண் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் கூகுளின் உதவியுடன் அந்த வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். Read More