May 26, 2019, 13:52 PM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் எங்கள் பூத் ஏஜன்டுகள் போட்ட ஓட்டுகள் கூட காணாமல் போயுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த வாக்குகளும், வெற்றியும் கிடைக்காமல் போனதற்கான காரணம் போகப் போகத் தெரியும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். Read More