Apr 27, 2019, 21:28 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை, விரைந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 11, 2019, 13:34 PM IST
தேனி மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்த போது தன் விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை தொண்டர் ஒருவர் உருவியதால் நடிகர் கார்த்திக் ஷாக் ஆனார். நடிகர் கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார் Read More
Apr 11, 2019, 10:34 AM IST
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அம்மாநில அமைச்சர் ஒருவர் பாம்பு டான்ஸ் ஆடி மக்களிடம் ஓட்டு வேட்டையாடியது வைரலாக பரவி வருகிறது. Read More
Apr 8, 2019, 07:47 AM IST
மூத்த தலைவர் அத்வானிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத பா.ஜ. தலைமை அவரது மகள் பிரதீபாவை தேர்தலில் போட்டியிடமாறு அழைப்பு விடுத்துள்ளது. Read More
Apr 6, 2019, 11:11 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்து, மேலும் 2 சுயேட்சைகள் ராகுல் காந்தி பெயரில் மனுத்தாக்கல் செய்து பெயர்க் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். Read More
Apr 4, 2019, 10:24 AM IST
ஆட்சியைத் தக்க வைக்க 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதியையாவது வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது அதிமுக. இதனால் ஒட்டு மொத்தமாக அமைச்சர்களின் கவனம் முழுக்கவனம் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருக்க, தென் மாவட்டங்களில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் மும்முரம் காட்ட முடியாமல் தவிக்கின்றனர். Read More
Apr 2, 2019, 21:07 PM IST
வட காசி என்று வாரணாசியை சொல்வது போல தென்னிந்தியாவின் காசி என்றழைக்கப்படுவது தான் கேரளாவின் வயநாடு. வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார் என்றால் தென்னாட்டின் காசியில் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் போட்டியிடுவதில் என்னே ஒரு ஒற்றுமை பாருங்களேன். Read More
Apr 2, 2019, 01:00 AM IST
பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாக்காளர்கள் பணம் கேட்கின்றனர் என நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பகவதிகேசன் புகார் தெரிவித்துள்ளார். Read More
Mar 21, 2019, 07:30 AM IST
தேமுதிக வெற்றிகரமாக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்த, நிலையில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திடம் எதிர்பார்த்திருப்பது என்ன. Read More