Jan 29, 2019, 10:16 AM IST
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இந்திய ரயில்வே துறையின் வீரம் செறிந்த 20 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை குலைநடுங்க செய்த தொழிற்சங்க போராளிதான் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ். Read More