Oct 11, 2019, 17:53 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. Read More
Oct 10, 2019, 18:32 PM IST
விஸ்வாசம் படம் 200 கோடி வசூலுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தல அஜித் தற்போது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். Read More
Oct 3, 2019, 15:03 PM IST
இயக்குனர் வீரா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார் அஜீத்குமார். ஒரே இயக்குனருக்கு 4 முறை தனது படத்தை இயக்க வாய்ப்பு தந்திருந்தார். இதையடுத்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில நடித்தார். இப்படம் பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானாலும் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். Read More