Apr 29, 2019, 00:00 AM IST
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், 97 சதவீத மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.93.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும், மாணவர்களைவிட மாணவியர்கள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய ஒன்பது லட்சத்து, 97 ஆயிரம் மாணவர்களில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். Read More