Oct 12, 2020, 10:53 AM IST
கீழடியில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்புக் கூடுகளும், அகரத்தில் ஒன்பது குழிகளில் ஆயிரத்து 20 பொருட்களும், மணலூரில் ஒன்பது குழிகளில் 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன Read More