Dec 17, 2020, 13:25 PM IST
ஆம் ஆத்மி கட்சி தனது இணையதளத்தில் பிரதமர் மோடியின் வீடியோ ஒன்றை வெளியிட்டு கிண்டல் செய்திருக்கிறது. Read More
Oct 20, 2020, 09:25 AM IST
பஞ்சாப்பில் சட்டசபைக்குள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் நேற்றிரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. Read More
Oct 17, 2019, 14:50 PM IST
டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு திட்டம் நவம்பர் 4ம் தேதி அமலுக்கு வருகிறது. விதிகளை மீறும் வாகனங்களுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Read More