Nov 21, 2019, 19:02 PM IST
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ராஜஸ்தான் ஜெய்ப்பூர் போன்ற பல இடங்களில் நடந்து வருகிறது. Read More