Oct 5, 2020, 19:32 PM IST
காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் கன்னட படங்களில் நடித்தபோது கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் காதல் மலர்ந்தது. Read More