Sep 1, 2020, 16:33 PM IST
நடிகைகள் குண்டாக அல்லது ஒல்லியாக இருந்தால் காமெடி ரோலுக்குத்தான் அழைப்பார்கள். அப்படி நடித்துச் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். நடிகைகள் மனோரமா, சச்சு, கோவை சரளா போன்றவர்கள் காமெடி வேடங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றார்கள். Read More