Dec 21, 2020, 17:40 PM IST
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கட்சி விதிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று பேசப்படுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். Read More