May 6, 2019, 08:52 AM IST
கேரளாவில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அக்ஷரா ரெட்டி மகுடம் சூடினார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஜினிகாந்த், அஜித், விஜய் மற்றும் சூர்யாவுடன் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். Read More