Dec 4, 2018, 11:21 AM IST
நடிகை அமலாபால் லுங்கி அணிந்து கொண்டு கையில் கள்ளு பாட்டிலுடன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More