Feb 13, 2021, 13:37 PM IST
இந்தியாவில் அலெக்ஸா என்ற ஒலி வடிவ தகவல் பரிமாற்ற சேவையை அமேசான் நிறுவனம் துவக்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது.இளைஞர்கள் முதியவர் வரை தமது அன்றாட தேவைகளுக்கு அலெக்ஸாவின் ஏதாவது ஒரு சேவையைப் பயன்படுத்துகின்றனர் Read More