Oct 4, 2020, 13:40 PM IST
கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் அடையாளம் பெற்றவருமான அறந்தாங்கி நிஷா பெயரும் அடிபடுகிறது. இவரை விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் இவருக்கென ரசிகர் பட்டாளமே உண்டு. மேலும் இவர் தன்னை விஜய் டிவியின் நயன்தாரா என்று செல்லமாக இவரே அழைத்துக் கொள்கிறார். Read More