Feb 13, 2021, 13:29 PM IST
காதலர் தினத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெலங்கானாவில் பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது. காதலர்கள் தினத்திற்குப் பதிலாக அந்த நாளை அமர் ஜவான் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப வருடங்களாக மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவிலும் காதலர்கள் தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Dec 28, 2020, 15:41 PM IST
மும்பை தாதா சோட்டா ராஜன், உ.பி. தாதா முன்னா பஜ்ராங்கி ஆகியோருக்கு தபால் தலை வெளியிட்டு கான்பூர் தபால் அலுவலகம் அதிர்ச்சியூட்டியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. Read More
Apr 7, 2018, 13:14 PM IST
இந்தியர்கள் என்பதை நிரூபியுங்கள் - முஸ்லிம்களுக்கு சங் பரிவார் மிரட்டல் Read More
Jan 10, 2018, 11:24 AM IST
‘ஹிந்து அல்லாதவர்களுடன் பழகுபவர்களுக்கு இதுதான் கதி’ - பஜ்ரங்தள் பகிரங்க மிரட்டல் Read More