Dec 17, 2018, 08:42 AM IST
பெய்ட்டி புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்க உள்ளதால், வட தமிழகத்தில் கடலோர மமவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More