Oct 1, 2018, 08:15 AM IST
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. இப்போட்டியில், டைட்டில் வின்னராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More